முன்னாள் தலைவர்

img

அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் தோழர் எம்.வெற்றிவேல் காலமானார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி முன் னாள் மாவட்டச் செயலா ளரும், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எம்.வெற்றிவேல் அவர்கள் (ஆக.12) திங்க ளன்று காலமானார்.